ஆச….மச்சான்! பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் விவசாயிகள்.
புதுக்கோட்டை மாவட்டம், காவிரி டெல்டா கடைமடை பகுதியில், குறுவை முடிந்து சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, ஆலங்குடி பகுதியில் உள்ள விவாசாயிகள், அங்கு முழுவீச்சில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு அருகில் இருந்த டிராக்டரில், ஆச மச்சான் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த பாடலுக்கு அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் நடனமாடிக் கொண்டே, நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…