விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளர்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார் .அப்பொழுது அவர் கூறுகையில்,அ.தி.மு.க. ஜனநாயகத்துடன் செயல்பட்டு வருகிறது, வேட்பாளர் தேர்வில் தாமதம் இல்லை. உரிய நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
படத்தில் நடிகர் விஜய் கத்தியுடன் வரும் காட்சிகளை பார்க்கும்போது ரசிகர்களும் வன்முறையை முன்னெடுக்கும் சூழல் உள்ளது.சினிமா மூலம் எம் ஜிஆர் போல நல்ல கருத்துகளை பரப்பினால் மக்கள் ஆதரவளிப்பார்கள் சினிமா மூலம் நடிகர்கள் நல்ல கருத்துகளை பரப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…