சமீப காலமாக பரவி வரும் செய்தி நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்துவருவதாக ஒரு வதந்தி வந்துகொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் சேர்ந்து எடுத்த படங்கள் வைரலாக பரவி வருகிறது..
நயன்தாராவே தன் இன்ஸ்டகிராம் , மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..அமிர்தசரஸ் பொற்கோயில் முன்பும் , மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது..
இதன் மூலம் இவர்களது உறவு, காதலா அல்லது நட்பா என்பது குறித்து மக்கள் மனதில் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளது ..
DINASUVADU
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…