காதலனுடன் இந்தியாவை வலம் வரும் பிரபல தமிழ் நடிகை..!!

Default Image

சமீப காலமாக பரவி வரும் செய்தி  நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்துவருவதாக ஒரு வதந்தி வந்துகொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், அமிர்தசரஸ் பொற்கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் சேர்ந்து எடுத்த படங்கள் வைரலாக பரவி வருகிறது..

நயன்தாராவே தன் இன்ஸ்டகிராம் , மற்றும் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..அமிர்தசரஸ் பொற்கோயில் முன்பும் , மேலும் விக்னேஷ் சிவனும் நயன்தராவும் தரையில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது..

இதன் மூலம் இவர்களது உறவு, காதலா அல்லது நட்பா என்பது குறித்து மக்கள் மனதில் எடுத்துக்கொள்ளும் விதத்தில்தான் உள்ளது ..

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்