மேலூர்: சையது பீடிகள் நிறுவன மேலாளர் முகமது அப்துல்லாவும், 5 பூமார்க் பீடி நிறுவன மேலாளர் அம்சாபாயும் மேலூர் பகுதியில் தங்களது நிறுவனம் பெயரில் போலியாக பீடிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக மதுரை போலீஸ் எஸ்பியிடம் புகார் செய்தனர்.இதனை அடுத்து நேற்று மேலூர் பஸ்ஸ்டாண்ட் பகுதி, மார்க்கெட் பகுதி, திருச்சி ரோடு ஆகிய இடங்களில் எஸ்பி உத்தரவின்பேரில் மேலூர் டிஎஸ்பி சக்கரவர்த்தி திடிரென சோதனை நடத்தினார். இதில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள போலி பீடிகள், குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்த 5 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…