போலி நில ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 20 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை முதல் பெங்களூரு வரையிலான தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதில் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்துவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், போலி ஆவணங்கள் காண்பித்து 20 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு பெற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள், போலி ஆவணங்கள் மூலம் வழங்கிய இழப்பீடு வழங்கிய தொகையை தமிழக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்படி இழப்பீடு தொகையினை திரும்ப பெறாவிடில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்து உத்தரவிட்டது.
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…