நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி.
கடந்த ஜூன் 17-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை 17,78,025 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதியிருந்த நிலையில், நீட் தேர்வு எழுதிய நிலையில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள, திருமுல்லை வாயலை சேர்ந்த அமுதா என்பவர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரது மகள் சுவேதா பிலிப்பைன்ஸ் கல்வி நிறுவனத்தில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்துள்ளார். இருப்பினும் இவர் அதிக மதிப்பெண்களை பெற்று, இந்தியாவிலேயே மருத்துவம் பயில வேண்டும் என விருப்பப்பட்டதால், அவர் நீட் தேர்வை எழுதியுள்ளார்.
நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், அந்த தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…