காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இயங்க கூடுதல் நேரம்.!

Default Image

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் இயங்க கூடுதல் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் காய்கறிக்கடைகள், மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி. பிற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய மற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களை வாங்க மின் வணிக நிறுவனங்கள் E-COMMERCE  மூலம் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi