தொழில் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் தொழில் உரிமத்தை புதுப்பிக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பதாகவும், டிசம்பர் 31 வரை அபராதமின்றி புதுப்பித்து கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025