கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 5 பணிகளுக்கான தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட 5 பணிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 10 ஆம் தேதி வரையும், தேர்வுக்கட்டணம் செலுத்த டிசம்பர் 12 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தேர்வு நடைபெறும் தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…