அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அதிமுகவில் ஏற்கெனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை அதிமுகவில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 10-ம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போதைய சூழ்நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்து தர வேண்டி, மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சேர்ப்பதற்கான காலக்கெடு 17-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இனிமேல் இந்தக் காலக்கெடு கட்டாயம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் மாவட்டக் கழகச் செயலாளர்கள் தற்போது அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்தைப் பயன்படுத்தி உறுப்பினர் பதிவு புதுப்பித்தல் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை சேர்த்தலுக்கான பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…