அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறக்கூடிய நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கன கால அவகாசத்தை நீடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள், கல்லூரிகள் என அணைத்து நிர்வாகங்களும் மூட உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில், மாணவர்களுக்கான கல்வி அடுத்த ஆண்டு தான் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவம் சார்த்த படிப்புக்காக நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வையும் ஒத்தி வைத்துள்ளது அரசாங்கம். இந்நிலையில், தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி காலத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் வரை நீடித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…