பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் – மருத்துவ நிபுணர் குழு

Published by
Venu

பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று முதலமைச்சரிடம் ஆலோன்சனை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக மே 17-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி 4 ஆம் கட்ட ஊரடங்கு  

முதலமைச்சர் பழனிசாமியுடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக்குழு செய்தியாளர்களை சந்தித்தார்கள்.அப்பொழுது ஐ.சி.எம்.ஆர். துணை இயக்குனர் பிரதீப் கவுர் பேசுகையில்,தமிழகத்தில் நிறைய பரிசோதனை செய்ததாலே,அதிக அளவில் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.கொரோனா பாதித்தவர்களை 3 நாட்களில் அடையாளம் காண வேண்டும்.தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.இந்தியாவிலே  தமிழகத்தில் தான் அதிக அளவில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பரிசோதனையை குறைக்கக்கூடாது என்று முதல்வரிடம் வலியுறுத்தினோம். கொரோனா பாதித்த நபரிடம் தொடர்பில் இருந்த 20 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா அதிக அளவில் பரவினால் அச்சப்படக்கூடாது.

கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் .தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.  தமிழகத்த்தில் பொதுமுடக்கத்தை முழுவதுமாக நீக்காமல் படிப்படியாக நீக்க வேண்டும்.இதன் பின் தொற்று நோய் நிபுணர் குகானந்தம்  பேசுகையில், பொது முடக்கத்தை நீட்டித்தால் தான் மக்களுக்கு பயம் வரும் என்று தெரிவித்தார். 

Published by
Venu

Recent Posts

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

12 minutes ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

20 minutes ago

1 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…

33 minutes ago

“பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்” தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…

43 minutes ago

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுத்த ஹிஸ்புல்லா! 250 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…

60 minutes ago

அதானி விவகாரம்., வயநாடு விவகாரம்., ஆரம்பிக்கும் முன்னரே ஆட்டத்துக்கு தயாரான எதிர்க்கட்சிகள்!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…

1 hour ago