கேளிக்கை வரி விலக்கு – நீதிமன்றம் உத்தரவு

Default Image

புதுச்சேரி அரசின் உத்தரவை எதிர்த்து பட விநியோக நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும்படி உரிமை கோர முடியாது என உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது. நடிகர் விக்ரமின் ‘ஐ’ படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை எதிர்த்து பட விநியோக நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

ஐ என்பது தமிழ் எழுத்ததாக இருந்தாலும், அர்த்தம் தரக்கூடிய வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரி விலக்கு அளிக்கவில்லை என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. எனவே, தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்