பரபரப்பு : வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் ஆய்வாளர் உட்பட இருவர் உயிரிழப்பு..!
பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.