பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே அரசு பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து இன்று காலை புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே பேருந்து சென்றபோது பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்தது. பின்னர் சில நொடிகளில் முன்பக்கம் தீப்பிடித்து எரிந்தது.
உடனே ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால், பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். தீ வேகமாக பரவ தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பொறையாறு தீயணைப்புத் துறையினர் தீயை 30 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…