சராசரி அளவை விட அதிகமாக மழை- அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.மழை எச்சரிக்கை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் .கடலூர் மாவட்டத்தில் தாழ்வான 4 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .நெல்லை மாவட்டத்தில் தாழ்வான 2 இடங்களில் இருந்த மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடலோர மாவட்டங்களில் சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்துள்ளது.கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 மாவட்டங்களிளும் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது. நீர் தேங்குகிற இடங்களில் உடனடியாக நீரை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்கவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025