பணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் – உயர்நீதிமன்றம்

பணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் பல வகையான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட முடியாது என அறிவித்திருந்தது. இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தொடர்ந்த வழக்கில், பணம் செலுத்தினாலு, செலுத்தஆவிட்டாலும் செமஸ்டர் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகம் உடனடியாக வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொடங்கியது பூமிக்கு திரும்பும் இறுதிகட்ட பணிகள்… சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்?
March 18, 2025
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!
March 18, 2025