சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பரிசோதனை?

Default Image

சென்னையில் வேறு மாவட்டங்களுக்கு  செல்பவர்களுக்கு பரிசோதனை கட்டாயம்.

மத்திய அரசு நேற்று வெளியிட்ட விதிமுறைகளின் படி, சில தளர்வுகளுடன் தமிழக அரசு, தமிழகத்தில் ஜூன் 30 வரையில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு  ஒரு மண்டலத்தில் இருந்து இன்னோர் மண்டலத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம்

சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு  செல்லும் நபர்களுக்கு அறிகுறி இல்லாதவர்களுக்கும் பாரிசோதனை கட்டாயம்.மேலும் சோதனை முடிவில் கொரோன பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர்.

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு இ- பாஸ் அவசியம். சென்னையில் இருந்து பிற மண்டலங்களுக்கு  செல்லும் அனைவருக்கும் பரிசோதனை செய்யபடுவர்,சோதனையில் நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்களுக்கு தனிமைபடுத்தபட வேண்டும். அலுவலக ரீதியாக பயணம் மேற்கொண்டால் 2 நாட்களில் திறும்பி வந்தால் தனிமைப்படுத்தபடுவது அவசியமில்லை என்று தமிழக அரசு தெவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்