வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு நாட்களில் போட்டித் தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள கட்டடக் கலை திட்ட உதவியாளர் தேர்வு & ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.032. நாள் 06.012022 இல் ஊரடங்கு நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி என்ற தலைப்பில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தேர்வாணையத்தினால் ஏற்கனவே 08.01.2022 முப மற்றும் பிப (சனிக்கிழமை) மற்றும் 09.01.2022 முப மற்றும் பிப (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படுவதாக இருந்த கீழ்க்கண்ட எழுத்துத் தேர்வுகள் எவ்வித மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டபடி நடைபெரும் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…