ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்ட ஈ.வி.எம் இயந்திரங்கள்…! தேர்தல் பணியாளர்கள் 4 பேருக்கு சம்மன்…!

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது வாக்கு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில், அதிகாரிகள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில், வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வைத்து, ஈ.வி.எம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் சர்ச்சையாகியுள்ளது. இந்த விவகாரத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர் சரவணன் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!
April 19, 2025