சட்டமன்றத்திற்கு வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு வருகை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்ற பின் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் முதல்முறையாக சட்டமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
கொரோனா மற்றும் இதய தொற்றால் ஐசிவில் 15 நாட்களுக்கு மேல் ஈவிகேஸ் இளங்கோவன் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அடுத்து உடல் நலம் தேறி, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வீடு திரும்பினார்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இன்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கிறார் காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.