ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு கோரி, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு தரக் கோரி காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் கமலஹாசனை சந்தித்து பேசினர்.
காங்கிரஸ் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அவர்கள் கமலஹாசன் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜயவசந்த், எம் எல் ஏ அசன் மௌலானா, தங்கபாலு, செல்வபெருந்தகை, கோபண்ணா ஆகியோரும் உடன் இருந்தனர்.
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…