அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சட்டப்பேரவை தேர்தல் அறிவித்த பின்னர் முதல்வர் வேட்பாளர் தேர்ந்தேடுக்கப்படுவார்.வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.அப்போது தேர்வாகும் எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து முதலமைச்சரை தேர்ந்தெடுப்போம். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதற்கான உகந்த நேரம் தற்போது இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…