துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மாலை மீண்டும் ஆலோசனை

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன்மாலை 6 மணிக்கு மீண்டும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இன்று காலை ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பேச்சுவார்த்தை தீவிரமாகி வருகிறது.