இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால் பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சீமான் பேட்டி.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் எங்களுக்கு காங்கிரஸ் இனப்பகைவன். பாஜக மனித குல பகைவன். இஸ்லாமியர்களே இல்லாத மத்திய அரசை அவர்கள் உருவாக்கினால் பிராமணர்களே இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டும் இவர்கள் அதை நிறுத்தி விட்டால் இந்தியா என்ற ஒரு நாடே இருக்காது என தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜா பாஜகவில் சேர்ந்தாலும் அவர் மகன் யுவன் சங்கர் ராஜா ஓட்டு போட மாட்டார். பட்டியலின பழங்குடியினரை குடியரசு தலைவராகியவர்கள் அவர்களை பிரதமராக முடியுமா என கேள்வி எழுப்பி உள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…