இர்பான் கான் நடித்து வெளியான ஹிந்தி மீடியம் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவில் வரை பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழில் பார்ன் இன் தோமர் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இர்பான் கான் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார. இவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இர்பான் கான் 2018ல் இருந்து இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில இர்பான் கான் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் ஜெய்ப்பூரில் காலமானார். கொரோனா ஊரடங்கு காரணமாக தாயின் இறுதிச்சடங்கிளில் இர்பான் கானால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இர்பான் ஊரடங்கால் முன்பையில் சிக்கிக்கொண்டதால் இறுதி சடங்கில் பங்கேற்க முடியவில்லை காரணத்தால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பார்த்து அழுதார்.ஆனால் அவர் தன் கடைசி ஆசையான தன் அம்மாவின் முகத்தை நேரில் பார்க்க முடியாமல் போனது எல்லாருக்கும் வருத்தமான செய்தி.
குஜராத் : இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான…
திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில்…
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள்…
அகமதாபாத் : இன்று குஜராத்தில் உள்ள அகமதாபாத் கிரிக்கே மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3வது…
அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து…