அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என பாமக நிர்வாகி பாலு பேட்டி.
அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். இதனை தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, பாமக தொண்டர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என விமர்சித்தார்.
ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து பாமக நிர்வாகி பாலு கூறுகையில், 1996 இல் அதிமுக பலவீனமாக இருந்தபோது ஜெயலலிதா பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி குறித்து பேசினார். பாமகவால் தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை.
அதிமுக பிளவு பட்டிருப்பது குறித்து அன்புமணி கூறிய கருத்துக்கு அதிமுகவின் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கே தெரியும். அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயக்குமாரின் கருத்து குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும். தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைக்க தெரிவித்துள்ளார்
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…