அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல் கே சுதீஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
இந்த பிரச்சாரத்தில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.அப்போது பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை பாதுகாப்பாக மீட்ட பெருமை மோடியைச் சாரும் எனக் கூறினார்.
தேர்தல் பிரச்சாரங்கள் போது ராணுவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேர்தல் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் தேர்தல் விதிமுறையை மீறி ராணுவ வீரர் அபிநந்தனை பெயரை பயன்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த திருமாவளவன் கூறுகையில் முதல்வருக்கு தேர்தல் விதிமுறை தெரியுமா என்று தெரியவில்லை. தேர்தல் விதிமுறைகளை மீறிப் பேசிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…