ஈரோட்டியில் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு அருகே சித்தோடு பகுதியில் இயங்கிவரும் தனியார் கெமிக்கல் ஆலையில் வாயு கசிந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு 13 பேர் பாதிக்கப்பட்டனர். ஆலையில் கசிந்த வாயுவை சுவாசித்த நடுப்பாளையத்தை சார்ந்த தாமோதரன் என்பவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார்.
மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு 13 பேர் சிகிக்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிந்த ஆலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு செய்தார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…