#Breaking : ஈரோடு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா உயிரிழப்பு.!

Default Image

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகனும்,  ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா தற்போது உயிரிழந்துவிட்டார்.

46 வயதே ஆன திருமகன் ஈவெரா  மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்