முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிட வேண்டும் -ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில் எதிர்கட்சித் தலைவரும் ,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
அவர் பேசுகையில், கொரோனா நோய்த்தடுப்பில் வெளிப்படைத்தன்மையோடு செயல்பட்டு, அரசு & தனியார் மருத்துவமனை ஆய்வகங்களை ஒருங்கிணைத்து மருத்துவ வசதிகளை விரிவுபடுத்த வேண்டும்.முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.