தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்…!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஈபிஎஸ்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்று பிறந்தநாள் காணும் அன்புச் சகோதரர் மாநிலங்கவை உறுப்பினர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வாழ்வில் எல்லா வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் மனமகிழ்வுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் அன்புச் சகோதரர் மாநிலங்கவை உறுப்பினர்,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், வாழ்வில் எல்லா வளமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் மனமகிழ்வுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். pic.twitter.com/I8tAGHfNWy— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) December 28, 2021