ஈபிஎஸ் நாளை டெல்லி பயணம்..!

Default Image

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபச்சார விழாவில் பங்கேற்க டெல்லி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த பயணத்தின் போது, பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்திக்கும் திட்டம் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்