ஜான்பாண்டியனுடன் ஈபிஎஸ் அணியினர் சந்திப்பு…!
தமமுக ஜான்பாண்டியனை இபிஎஸ் அணியினர் சந்திப்பு.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆதரவு வழக்கு கோரி தமமுக ஜான்பாண்டியனை இபிஎஸ் அணியினர் சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த சந்திப்பின்போது செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், முனுசாமி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிலையில் இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.