எம்ஜிஆர் பிறந்தநாள் விழா.! அதிமுக அலுவலகத்தில் மரியாதை செலுத்திய இபிஎஸ்.!
எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் அவரது சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
இன்று தமிழக முன்னாள் முதல்வர் அதிமுக தலைவர் மறைந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை அதிமுக கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அவரது பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.