முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று இரவு மாரடைப்பால் காலமானார் .இதனிடையே அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர் அதில் கூறியிருப்பதாவது ஈபிஎஸ் : மத்திய வெளியுறவுத் துறை ,பாஜகவின் முக்கிய தலைவர் களில் ஒருவராகவும் அரசியல் உலகில் மதிக்க தக்க பெண்ணாகவும் விளங்கிய சுஷ்மா சுவராஜின் மறைவை அறிந்த நான் அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் அவரது குடம்பித்தினர்க்கும் மட்டுமில்லாமல் நாட்டுக்கே பேரிழப்பாகவும் அவரை இழந்து வாடும் குடும்பித்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார் .
ஓபிஎஸ் : முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமான செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது .அவர் டெல்லியின் முதல்வர் ,பொறுப்பு பிரதமர் என பல்லவேறு பொறுப்புகளில் வகித்தவர் சுஷ்மா சுவராஜ் எனவும் நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட சுஷ்மா சுவராஜை இழந்து வாடு அவரது குடும்பத்தினர்க்கும் அவரது தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று துணை முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…