முதல்வர் பதவியில் அமர்வதை விட கோவில் கருவறையில் நுழைவதே பெரிய வெற்றி என திருமாவளவன் பேச்சு.
ஆசிரியர் கீ.வீரமணியின் 90வது பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், கலைஞர் காலத்தில் நிறைவேறாத கனவாக இருந்தவற்றை இன்று நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 48,000-க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கிறது. இந்த 48,000 கோவில்களிலும் கோவிலுக்கு ஒரு அர்ச்சகரை நியமித்தால் 48 ஆயிரம் அர்ச்சகர்கள் கோவிலின் கருவறைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்கும்.
7,000 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி என்பது அங்கே தான் அடங்கி இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் அடியெடுத்து வைப்பதை விட, துணைவேந்தராவதை விட, முதல்வர் பதவியில் அமர்வதை விட கோவில் கருவறையில் நுழைவதே பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…