சென்னையில் இன்று எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்
கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இறந்துவிட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
அதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரும்பு, மொட்டு, மலர் என அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மட்டும் எழுத, வாசிக்க பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் அவர்கள் கற்றல் திறன் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு முகாம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அத்தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…