தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளதாவது வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப மேலாண்மை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
விழாவில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்கள் புதிய கண்டுபிடிப்புகள், படைப்புகளை கண்காட்சியாக வைத்துள்ளனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பழகன், கலந்தாய்வு நிகழ்ச்சிகளை ஆன் லைன் மூலம் நடத்துவதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாகக் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…