ஈமு கோழி முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தமிழக முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு யுவராஜ்,தமிழ்நேசன்,வாசு ஆகியோர் ஈரோட்டில் ஈமு கோழிவளர்ப்பு முதலீட்டு திட்டம் தொடங்கி,ரூ.2.7 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதனையடுத்து,121 முதலீட்டார்களிடம் தலா ரூ.1.5 லட்சம் முதலீடு பெற்று,ஈமு கோழி திட்டத்தில் மோசடி நடந்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்,தற்போது விசாரணைக்கு வந்த வழக்கில்,ஈமு கோழி மோசடியில் ஈடுபட்ட 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.2.47 கோடி அபராதம் விதித்து கோவையில் உள்ள தமிழக முதலீட்டார்கள் பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…