தமிழகத்தில் ரூ.122 கோடி மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை தொடங்கப்பட்டு வருகிறது…!சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் ரூ.122 கோடி மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை தொடங்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,தமிழகத்தில் ரூ.122 கோடி மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை தொடங்கப்பட்டு வருகிறது . கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கிய திட்டத்தினால் சாலை விபத்தில் இறப்பு 8.3%-லிருந்து 5.4%-ஆக குறைந்துள்ளது.அதேபோல் போலியோ மருந்து குறித்து சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரவி வருகிறது, பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.