வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. -அமைச்சர் செந்தில் பாலாஜி.
திருச்சி விமான நிலையைத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணிக்கையில் 2 தேசிய கட்சி பிரமுகர்கள் அவசரகால கதவை திறந்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது மேலும், விமானம் புறப்படும் நேரமும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக தாமதமானது.
இந்த விவகாரம் தொடர்பாக, தற்போது விமானத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களிடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை குறிப்பிடும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை விமர்சிக்கும் வகையில் டிவீட் செய்துள்ளார். அதில்,’ 2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று அதனை விமான போக்குவரத்து அமைச்சகம் (DGCA) விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. என குறிப்பிட்டு,
‘ வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி.’ என விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…