தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுத்தியது .12 ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழ் மொழி 2300 ஆண்டுகள் பழமையானது என்று இடம்பெற்றிருந்தது .இது பெரும் சர்சையாக வெடித்தது.
பின்னர் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில், 2ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில்உள்ளது உடனடியாக மாற்றப்படும்.தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது 12ஆம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தமிழின் தொன்மை தொடர்பான சர்ச்சைக்குரிய பாடப்பகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…