தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள், முகாமில் கலந்து கொண்டுள்ளன. இதில் மொத்தமாக 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், இந்த முகாமில் யானைகள் புத்துணர்ச்சி பெறும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, யானைகள் உற்சாகமாக குளிக்கும் வகையில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரே நேரத்தில் 5க்கும் மேற்பட்ட யானைகள் குளியளிட்டு மகிழ்ச்சியடைந்தன. இது அனைவராலும் கவரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார்.…
சென்னை : இன்று தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் மாவட்டச் செயலாளர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பூரண மதுவிலக்கை…
சென்னை : கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
சென்னை : மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில்…
க்கெபெர்ஹா : இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரை விளையாடி வருகிறது. இதில்…
சென்னை : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக நேற்று இரவு காலமானார். அன்னாரது…