கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 வயதுடைய விட ஆண் காட்டு யானை ஒன்று காலில் காயங்களுடன் அப்பகுதியை சுற்றி திரிந்து உள்ளது . இதனை வனத்துறைக்கு தகவல் கொடுத்தவுடன் வனத்துறையினர் விரைந்து சென்று கும்கி யானைகள் உதவியுடன் அந்த 20 வயதுடைய காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை அளித்த பிறகு நடமாட்டம் ட்ரோன் கேமரா மூலம் அந்த யானையை கண்காணித்தனர், காயமடைந்த அந்த காட்டு யானை வனப்பகுதியில் கிட்டத்தட்ட 15 அடி பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…