கடந்த 15-ம் தேதி ரயிலில் மோதிய யானை உயிரிழப்பு…!

ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே, இரவு நேரங்களில் வலசை போவது வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு 1:30 மணியளவில், திருவனந்தபுரம் – சென்னை செல்லக் கூடிய விரைவு ரயில் அந்த வழியாக சென்றுள்ளது. அப்போது இரவு தண்ணீர் குடித்து விட்டு, ரயில் தண்டவாளத்தை யானை கூட்டம் கடந்துள்ளது.
அப்போது, ஆண் யானை ஒன்றின் மீதி ரயில் மோதியதில் அதற்கு பலத்தை காயம் ஏற்பட்டுள்ளது. யானையின் கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஸமத்வம் குறித்து அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருத்துவக்குழு யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து, இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025