மூன்று பேரை தாக்கிக் கொன்ற ஒற்றை காட்டு யானை பிடிபட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனபகுதியில் இருந்து ஊருக்குள் வந்த ஒற்றை கல்ராஜா என்ற காட்டு யானை 15 நாட்களில் மூன்று விவசாயிகளை தாக்கி கொன்றது. இந்நிலையில் அந்த யானையை தீவிரமாக தேடி வந்த வனதுறையினர் இன்று காலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
மேலும் யானையை அடர்ந்து வனப்பகுதிகுள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யானையை சத்தியமங்கலம் காட்டில் விடுவதாக கூறப்படுகிறது இதனால் மக்கள் நிம்மதியாக உள்ளார்கள்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…