புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும்….!அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

புயல் பாதிப்பு நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராம பகுதிகளில் 3 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும்.நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.நேற்று மின்சாரம் தாக்கிய 2 ஊழியர்களில் ஒருவர் நலமுடன் உள்ளார், மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும்  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்