சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் பேருந்துகள் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேன்று சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேருந்துகள் 100 இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவற்றில் , 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும் , 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…